அடுத்த தேர்தலுக்கான அறிவிப்பு எப்போது என காத்து கிடக்கும் தமிழன்:
அடுத்த தேர்தலுக்கான என்னுடைய வாக்கு விற்கபடுகிறது .
இப்போதே முன்பதிவு செயும் கட்சிக்கு முன்னுரிமை அளிக்கபடுகிறது
மேலும் 20% தள்ளுபடி தரப்படும்
அணுகவேண்டிய முகவரி:
அப்பாவி தமிழன்
200 ரூபாய் ,
மகாத்மா காந்தி தெரு
தமிழ்நாடு
இந்திய