நாள்: 15.04.2011
இடம்: சென்னை
கடிதம் - 1
வணக்கம்
நான் ஒரு வேலை உணவுக்கான இந்தியன்,
ஊழல் இது இந்தியாவின் மிக பெரிய நோய். இந்திய போன்று வளரும் நாடுகளால் தாங்க முடியாத வியாதி.
அரசியல் வாதிகளும், அதிகாரிகளும் ஈடுபாடுகள் காட்டும் இந்த ஊழல். ஒரு வேலை உணவுக்கான எதிர்பார்ப்பின் உள்ள மக்களை சாவுக்கு அழைத்து செல்லும் என்பதனை உணரும் நேரம் இது.
ஊழலுக்கு எதிராய் நாம் என்ன செய்ய போகிறோம்...
ஒரு வேலை உணவுக்கான மக்களுக்கு ஆதரவாய் நம் நடவடிக்கை என்ன?
ஊழலுக்கு எதிரான இன்னொரு கிளர்சி எப்போது...
இப்படிக்கு
ஒரு வேலை உணவுக்கான மக்களில் ஒருவன்.
0 comments:
Post a Comment